க டும் ப ரிசோ தனையை அறிமுகப்படுத்த வேண்டும்! பிரித்தானியாவின் பிரபல தொ ற்று நோய் மருத்துவ நிபுணர்

க டும் ப ரிசோ தனையை அறிமுகப்படுத்த வேண்டும்! பிரித்தானியாவின் பிரபல தொ ற்று நோய் மருத்துவ நிபுணர்

Lockdown செய்வதை குறைத்து கடும் ப ரிசோ தனை முறையை அ றிமு கப்படுத்த வேண்டும் என பிரித்தானியாவின் பிரபல தொ ற்று நோய் மருத்துவ நிபுணரான Dr Neil Ferguson தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் நோ யை பரப்பும் நபர்களை கூடிய விரைவாக அடையாளம் காண்பதற்காக அதிகளவில் ப ரிசோ தனை செய்யும் முறைமையை அ றிமுக ப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் Lockdown செய்வதற்கு ப திலாக முடிந்தளவில் ப ரிசோ தனைகளை செய்து, நோ ய்களை பரப்பும் நபர்களை அ டையாளம் காண மு க்கி யத்துவத்தை வழங்குமாறும் Dr Neil Ferguson கே ட்டுக்கொ ண்டுள்ளார்

You might also like