அரியாலை பூசையில் கலந்து கொ ண்டவ ர்களுக்கு வி டுக்கப் பட்டுள்ள முக்கிய அ றிவித்தல்

அரியாலை பூசையில் கலந்து கொ ண்டவ ர்களுக்கு வி டுக்கப் பட்டுள்ள முக்கிய அ றிவித்தல்

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் இடம்பெற்ற பூசை ஆராதனையில் க லந்துகொ ண்டவர்கள் த ற்பொழுது சுய த னிமை ப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

பூசை ஆ ராதனையில் க லந்துகொ ண்டு தங்களை இ னங்கா ட்டாது ம றைந்து இருப்பவர்களும் பதிவுகளை மே ற்கொ ள்ளுமாறும் அல்லது அவர்கள் தொ டர்பில் தகவல் தெ ரிந்தவர்கள் தமக்கு தெ ரியப்ப டுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் கோ ரிக்கை விடுத்துள்ளார்.

தாவடியில் த னிமைப் ப டுத்தப்பட்டு ள்ளவரகளில் 18 பேருக்கு நேற்றையதினம் கொ ரோனா ப ரிசோ தனை மே ற்கொ ள்ளட்பட்டது இன்று மாலை ப ரிசோ தனை அ றிக்கை வெளிவரும் எனவும் அ றிவித்துள்ளார்.

You might also like