முல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு!

முல்லைத்தீ வு விமானப்படைத் தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பே ர் வி டுவி ப்பு!

முல்லைத்தீ வு, கே ப்பாப்புலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு க ண்கா ணிக்கப்பட்டு வந்த 203 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அ னுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் புத்தகயாவுக்கு யா த்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொ ரோனா வை ரஸ் பரவலின் எ திரொலி கா ரணமாக தனிமை ப டுத்தலுக்காக கடந்த மாதம் 21ஆம் திகதி முல்லைத்தீ வு விமான படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமை ப டுத்தல் மையத்துக்கு அழைத்து வ ரப்படட்டனர்.

கடந்த 14 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த இவர்களில் எவருக்கும் கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்படவில்லை என வைத்திய ப ரிசோ தனையின் மூலம் உ றுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் நான்கு பேருந்துகளின் மூலம் இன்றைய தினம் தமது வீ டுகளுக்கு அனுப்பி வை க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வி டுவி க்கப்பட்டவர்களில் 05 பௌத்த மதகுருக்கள் உள்ளிட்ட 203 பேர் உ ள்ளட ங்குவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செ ய்தியாளர் தெ ரிவித்தார்.

You might also like