homepage side 2

ஒரு த னிநபருக்கு கொ ரோனா சி கிச்சை க்கான செ லவு?

ஒரு த னிநபருக்கு கொ ரோனா சி கிச்சை க்கான செ லவு?

இந்தியாவில் தனிநபருக்கான கொ ரோனா சி கிச்சை செ லவு குறித்த த கவல் வெ ளியா கியுள்ளது.

கொ ரோனா சி கிச்சை என்பது ஒருவருக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் சி கிச்சை நடைபெறுகிறது. இதனால், தனி நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 11ஆயிரம் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

15 நாட்கள் கணிக்கிட்டால் 1.65 லட்சம் ஆகும் என்று த கவல் வெ ளியாகியுள்ளது. அதுவே ஐ.சி.யு பி ரிவில் வைத்து சி கிச்சை பெறும் நபருக்கும் 50ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். இதனால் கிட்டதட்ட ஒரு நபருக்கு 7 அரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளை பொ றுத்தவரையில், இந்த செ லவு இ ரட்டிப்பாக மாறலாம் என்றும் க ணக்கி டப்பட்டுள்ளது.

You might also like