homepage side 2

571 பேரில் 415பேருக்கு அ றிகு றியே இல்லாமல் இருந்த கொ ரோனா தொ ற்று! கு ழப்பத்தில் ம ருத்துவர்கள்

571 பேரில் 415பேருக்கு அ றிகு றியே இல்லாமல் இருந்த கொ ரோனா தொ ற்று! கு ழப்பத்தில் ம ருத்துவர்கள்

தமிழகத்தில் 571பேருக்கு கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 415பேருக்கு அ றிகு றிகளே இல்லாமல் தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொ ரோனா தொ ற்று உலகம் முழுவதும், பரவி வருகிறது. இதன் அ றிகு றிகள் குறித்து பல்வேறு கு ழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக இந்த வை ரஸ் தா க்கியிருந்தால், மூன்று வித்தில் கண்டறிய முடியும். அதாவது, முதல் அறிகுறி இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவையாகும்.

ஆனால், தற்போது பல நாடுகளில் கொ ரோனா வை ரஸ் அ றிகுறி இல்லாமல் பரவி வருகிறது. அதாவது ஏ என்ற நபருக்கு அ றிகுறி இல்லாமல் கொ ரோனா தொ ற்று இருந்தால் அவர் பல இடங்களுக்கு பயணிப்பார். இவ்வாறு அவரிடம் இருந்து பலருக்கு எளிதில் பரவிவிடும்.

தமிழகத்திலும் கூட இப்படி நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் சில நோ யாளிக்களுக்கு கொ ரோனா அ றிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொ ரோனா சோ தனையிலும் எ திர்மறை முடிவுகளே வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து தி டீர் என்று அ றிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. .

அதேபோல் சீனாவில் தற்போது மீண்டும் கொ ரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீ னாவில் தற்போது கொ ரோனா ஏற்படும் ந பர்களில் பலருக்கு அ றிகு றியே இல்லை. அதேபோல் இ த்தாலி, ஸ் பெயின் ஆகிய நாடுகளிலும் கொ ரோனா அ றிகுறியே இல்லாமல் பலருக்கு கொ ரோனா ஏற்படுகிறது. அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொ ரோனா ஏ ற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 50% பேர் கொ ரோனா அறிகுறியே இல்லாமல் பா திக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 571 பேருக்கு கொ ரோனா உள்ளது. இதில் 415 பேருக்கு கொ ரோனா அ றிகு றியே தென்படவில்லை. இவர்கள் எல்லோரும் டெல்லி மாநாடு சென்றவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து சோ தனை செய்து கொ ண்டார்கள். இவர்களுக்கு அ றிகுறி ஏற்படும் முன்பே சோ தனை செய்து அவர்களுக்கு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள். இவ்வாறு அ றிகுறிகள் இல்லாமல் கொ ரோனா தொ ற்றால் பலர் பா திக்கப்பட்டு உ யிரி ழந்த ச ம்பவம் பெரும் கு ழப்பத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

You might also like