கோ ட்டாபய அ ரசாங்கத்தின் ம ற்றுமோர் தீ ர்மா னம்!

கோ ட்டாபய அ ரசாங்கத்தின் ம ற்றுமோர் தீ ர்மா னம்!

நாட்டின் த ற்போ தைய அ சாதாரண சூழ்நிலையை கருத்திற் கொ ண்டு, இந்த வ ருடத்திற்கான தேசிய வெசாக் நி கழ்வுகளை இ ரத்து செ ய்வதற்கு அ ரசாங்கம் தீ ர்மானித்துள்ளதாக த கவல்கள் வெ ளியாகியுள்ளன.

கொ ரோனா தொ ற்று நோ யை எ திர்த்துப் போ ராடுவதற்கு அ ரசாங்கம் பல்வேறு ந டவ டிக்கைகளை மு ன்னெ டுத்துள்ள நிலையில், மே மாதத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த முடியாது என புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெ ரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெ ளியிட்டுள்ளன.

ஆகவே, இந்த ஆண்டுக்கான வெசாக் தினம் எ திர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி வ ருகி ன்றமையால் வெசாக் தினத்தில் மே ற்கொ ள்ளப்படுகின்ற பூஜைகளை வீடுகளிலேயே மே ற்கொ ள்ளுமாறும் அ றிவி க்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது வீடுகளில் நடத்தப்படும் மத நி கழ்வுகளுக்கு அயல் வீ ட்டார் அல்லது வெளிநாட்டவர்களை அழைக்க வேண்டாம் எனவும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெ ரிவித்துள்ளார் எனவும் த கவல் வெ ளியாகியுள்ளது.

You might also like