இலங்கையில் கொ ரோனா தொ ற்றிலிருந்து கு ணம டைந்தோர் எ ண்ணிக்கை அ திகரிப்பு

இலங்கையில் கொ ரோனா தொ ற்றிலிருந்து கு ணம டைந்தோர் எ ண்ணிக்கை அ திகரிப்பு

இலங்கையில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு ள்ளான மேலும் நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை(07.04.2020) கு ணம டைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெ ரிவித்துள்ளது.

இலங்கையில், இதுவரையில் மொ த்தமாக 42 பேர் கு ணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இ துவரை மொத்தமாக 180 பேர் கொ ரோனா தொ ற்றாளர்களாக அ டையாளம் கா ணப்ப ட்டிருந்த நிலையில் த ற்போது 132 வைத்தியசாலையில் கொ ரோனா தொ ற்றுக்குள்ளான நிலையில் சி கிச்சைபெ ற்று வருகின்ற நிலையில், மருத்துவ கண்காணிப்பில் 257 பேர் உள்ளனர்.

அத்தோடு, ஆறு பேர் கொ ரோனா தொ ற்றுக்கு ள்ளான நிலையில் உ யிரிழ ந்துள்ளமை கு றிப்பிட த்தக்கது.

You might also like