homepage side 2

அ வசர நிலையை அ றிவித்தது ஜப்பான்

அ வசர நிலையை அ றிவித்தது ஜப்பான்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ உட்பட பல பகுதிகளில் அரசாங்கம் அ வச ரநிலையை பி றப்பி த்துள்ளது.

டோக்கியோ உட்பட ஏழு பகுதிகளில் புதன்கிழமை ந டைமுறைக்கு வரும் அ வசரகால நிலை ஒரு மாதத்திற்கு நீ டிக்கும் என அ ரசாங்கம் அ றிவித்துள்ளது.

திங்கட்கிழமை 7 பேர் உ யிரிழ ந்துள்ளதுடன் 252 பேர் புதிதாக நோ யாளிகளாக அ டையாளம் கா ணப்ப ட்டுள்ளதை தொ டர்ந்தே அரசாங்கம் இந்த அ றிவி த்தலை வெ ளியிட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்து மு டக்கப்படாது வ ணிகவளாகங்கள் தி றந்தி ருக்கும் என அ ரசாங்கம் அ றிவித்துள்ளது.

மக்களை சமூகதனிமைப்படுததலை மே ற்கொ ள்ளுமாறும் அ த்தியாவ சியமற்ற பயணங்களை த விர்க்கு மாறும் அ ரசாங்கம் வேண்டுகோள் வி டுத்துள்ளது.

திங்கட்கிழமை டோக்கியோவில் மருத்துவ அவசர நிலையை அ றிவித்திருந்த ம ருத்துவர்கள் தலைநகரின் சுகாதார சேவை வீ ழ்ச்சிகா ணாலாம் என எ ச்ச ரிக்கை வி டுத்திருந்தனர்.

பா திக்கப்ப ட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அ திகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோ யாளிகளை அ னுமதிப்பதில் இ டநெ ருக்கடி தோ ன்றலாம் இதனால் ம ருத்து வமனைகளில் நோய் ப ரவலாம் என டோக்கியோவின் ம ருத்துவ சங்கத்தின் தலைவர் எ ச்ச ரிக்கை வி டுத்தி ருந்தார்.

இது இ டம்பெற்ற மருத்துவபணியாளர்களால் மோ சமாக பா திக்கப்ப ட்டுள்ள நோ யாளிகளிற்கு கி சிச்சை வ ழங்க மு டியாத நி லையேற்படலாம் என அவர் சு ட்டிக்கா ட்டியிருந்தார்.

You might also like