homepage side 2

பிரபல பிரித்தானிய மருத்துவர் கொ ரோனா தொ ற்றால் ப லி!

பிரபல பிரித்தானிய மருத்துவர் கொ ரோனா தொ ற்றால் ப லி!

இந்தியாவில் பிறந்த பிரித்தானிய மருத்துவர் ஜித்தேந்தரா ரத்தோட் கொ ரோனா தொ ற்றால் ப லியா கினார்.

58வயதே ஆன ஜித்தேந்தரா இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாவார். இவர், இதய அ றுவைசி கிச்சை பி ரிவில் சிறந்து வி ளங்கினார்.

அவர், ம ரணத்திற்கு வேல்ஸ் சுகாதாரத்துறை சா ர்பாக இரங்கல் தெரிவித்ததுடன். ஒரு நல்ல இதய அ றுவைசி கிச்சையாளரை த வறவி ட்டோம் என்று வருத்தம் தெ ரிவித்துள்ளது.

இறப்பு குறித்து அவரது நண்பர் தெரிவிக்கையில் “ஜித்தேந்தரா சிறந்த ஆர்வமிக்க இதய அ றுவைசி கிச்சையாளர். அவர், அனைவரையும் சிறப்பாக நடத்தும் மனிதராக இருந்தார். மேலும், சிறந்த மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு எ ப்படி வை ரஸ் தொ ற்று ஏற்பட்டது என்பது குறித்த த கவல்கள் வெ ளியாகவில்லை

You might also like