homepage side 2

வி டுதியில் ம றைந்தி ருந்த ரஷ்ய யுவதி – அ திகா ரிகள் எ டுத்த ந டவ டிக்கை

வி டுதியில் ம றைந்தி ருந்த ரஷ்ய யுவதி – அ திகா ரிகள் எ டுத்த ந டவ டிக்கை

கதிர்காமம் பகுதியில் விடுதியில் ம றைந்திருந்த ரஷ்ய யு வதி யொருவர் கண்டறியப்பட்ட நிலையில் குறித்த பெண் , தனிமைப்படுத்தல் மு கா மிற்கு அனுப்பி வை க்கப் பட்டுள்ளார்.

கோதமிக பகுதியிலுள்ள விடுதியில் குறித்த பெண் க ண்டறியப்பட்ட நிலையில் இந்த ந டவடிக்கை மே ற்கொ ள்ளபப்ட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் அவர் இலங்கைக்கு வந்திருந்த அப்பெண் விடுதியில் தங்கியிருந்து அந்தப்பகுதியில் சா தாரணமாக ந டமாடி வ ந்துள்ளார்.

இதனை அவதானித்த பிரதேச பொதுமக்கள் வழங்கிய த கவலின்படி அவர் அ டையாளம் கா ணப்பட்டு த னிமை ப்படுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த விடுதிக்கு வந்தவர்களில் 70 பேர் அ டையாளம் கா ணப்பட்ட நிலையில் த னிமை ப்படுத்த ப்பட்டதாகவும் மேலும் தெ ரிவிக்கப்ப டுகின்றது.

You might also like