homepage side 2

யாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கை து! அனைவரும் அ வதானம்

யாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கை து! அனைவரும் அ வதானம்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒழுங்கைகளில் பாஸ் இல்லாமல் நடமாடும் அனைவரையும் ப ரவலாக போலீசார் கை து செ ய்கின்றனர்.

எனவே யாரும் ந டமாடுவது சி றந்ததல்ல என கூ றப்படுகிறது. ஊ ரடங்கு உ த்தரவை சரியாக பின்பற்றாத அனைவரும் கை து செ ய்யப்பட்டு பிணை இ ன்றி சி றையில் அ டைக்கப் ப டுவர் என கூ றப்படுகிறது.

நேற்றைய தினம் யா ழ்ப்பாணத்தில் ஊ ரடங்கு வேளையில் ந டமாடிய 40 பேர் யா ழ்ப்பாண போ லீசாரால் கை து செ ய்யப்ப ட்டுள்ளார்கள்.

நாட்டில் பல பா கங்களுக்கு இன்று ஊ ரடங்கு த ளர்த்த ப்பட்டிருந்தும் யா ழ்ப்பாணத்தில் ஊ ரடங்கு அ முலில் உ ள்ளமை கு றிப்பிட த க்கது.

கை து செ ய்யப்ப ட்டவர்களில் 10 பேர் பெண்கள் என்பதும் கு றிப்பிட த்தக்கது .

You might also like