வவுனியா ஊடாக வடமாகாணத்தினுள் வருகை தரவுள்ள மக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கம் அ திரடி நடவடிக்கை

வவுனியா ஊடாக வடமாகாணத்தினுள் வருகை தரவுள்ள மக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கம் அ திரடி நடவடிக்கை

கோ ரோனா வை ரஸ் தொ ற்றிலிருந்து மக்களை கா ப்பற்றுவ தற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெ ப்பத்தினை அ ளவீடும் கருவி இன்று (08.04.2020) மதியம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதியுதவில் மனிதனின் வெ ப்பத்தி னை அளவீட்டு கொ ரோனா தொ ற்று உள்ளதா? என்பதினை காண்காணிக்கும் கருவி வழங்கப்பட்டது

இவ் இரு கருவினையும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் சுஜன் சண்முகராஜா , செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் இணைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களிடம் கையளித்தனர். அதன் பின்னர் அக் கருவியின் மூலம் அரசாங்க அதிபர் வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரின் உ டல் வெ ப்பநிலையி னை கண்காணித்தார்.

நாளை தொடக்கம் வவுனியா மாவட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ஈரட்டைப்பெரியகுளம் பகுதியில் குறித்த க ருவியின் பரிசோதனையின் பின்னரே வவுனியா மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொ ரோனா தொ ற்று நோயாளியினை இலகுவாக இனம்கான முடிவதுடன் வவுனியா மாவட்டத்தினுள் கொ ரோனா தொ ற்று ப ரவுவதையும் தடுக்க முடியும்

You might also like