வவுனியாவில் மி ன்னல் தா க்கியதி ல் ம ரத்தில் கீழ் இருந்த இளைஞன் ம ரணம்

வவுனியாவில் மி ன்னல் தா க்கியதி ல் ம ரத்தில் கீழ் இருந்த இளைஞன் ம ரணம்

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (08.04.2020) மாலை 5.00 மணியளவில் மி ன்னல் தா க்கிய தில் ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய இளைஞனொருவர் சம்பவ இ டத்திலிலேயே ம ரணமடை ந்துள்ளார்.

வவுனியாவில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வீதியில் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தில் குறித்த இளைஞன் நின்றுள்ளார். இதன் போது மரத்தின் மீது வீ ழ்ந்த மி ன்னல் இளைஞனையும் தா க்கிய தில் ச ம்பவ இ டத்தி லேயே இளைஞன் உ யிரிழந் துள்ளார்.

பின்னர் அன்புலன்ஸ் சேவை மூலம் இளைஞனின் ச டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவத்தில் இராசேந்திரகுளம் பகுதியினை சேர்ந்த ஒர் பிள்ளையின் தந்தையான 25வயதுடைய பெரியசாமி மங்கலேஸ்வரன் என்ற இளைஞனே உ யிரிழந் துள்ளார்.

You might also like