சற்று முன் கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் ஆ ணின் ச டலம் மீ ட்பு

சற்று முன் கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் ஆணின் ச டலம் மீ ட்பு

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்கொம்பன் பகுதி நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் ச டலம் இன்று (12) மீ ட்கப்பட்டுள் ளது.

அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடைய நபரே ச டலமா க மீ ட்கப்ப ட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like