சற்று முன் வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் வி பத்து : இருவர் ப டுகா யம்

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் வி பத்து : இருவர் ப டுகா யம்

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோ தி வி பத்து க்குள்ளா னதில் இருவர் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற இவ் வி பத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோ தி வி பத்துக்குள் ளானது.

குறித்த வி பத்தில் மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முதியவர் ஓருவரும் 26 வயதுடைய இளைஞர் ஓருவரும் கா யமடைந் த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத் தியசாலை வி பத்து பி ரிவில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ப டுகாயம டைந்த முதியவர் அதிதீவிர சி கிச்சை பிரிவுக்கு இ டம்மாற்றபட் டுள்ளதுடன் அவரின் நி லமை க வலைக்கி டமான நி லையில் காணப்படுகின்றது.

வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like