வவுனியாவில் மோட்டார் சைக்கில் வி பத்து : சி கிச்சை பல னின்றி இந்து மதகுரு ம ரணம்

வவுனியாவில் மோட்டார் சைக்கில் வி பத்து : சி கிச்சை பல னின்றி இந்து மதகுரு ம ரணம்

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் வி பத்தில் ப டுகாயம டை ந்த 47வயது மதிக் கத்தக்க இந்து மதகுரு சிகிச்சை ப லனி ன்றி ம ரணம டைந்துள் ளார்.

வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி வி பத்துக் குள்ளா னது.

குறித்த வி பத்தில் மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயது மதி க்கத்த க்க இந்து மதகுரு ஒருவரும் 26 வயதுடைய இளைஞர் ஓருவரும் ப டுகாயம டைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வி பத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ப டுகாயம டைந்த 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு அ திதீ விர சி கிச்சை பி ரிவுக்கு இடம்மாற்றபட்டு சிகி ச்சை பல னின்றி சற்று முன் ம ரணம டைந்துள் ளார்.

மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் கடமையாற்றும் இந்து மதகுருவே இவ்வாறு உ யிரிழ ந்துள் ளார்.

வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like