வவுனியாவில் ஊ ரடங்கு நேரத்தில் ஊ ரடங்கு சட் டத்தினை மீ றி கிராம அலுவலங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ள மக்கள்

வவுனியாவில் ஊ ரடங்கு நேரத்தில் ஊ ரடங்கு சட் டத்தினை மீ றி கிராம அலுவலங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ள மக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோனா தொ ற்றையடு த்து ஊ ரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள தோனிக்கல் , கோவில்குளம் உட்பட பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களை பொதுமக்கள் மு ற்றுகையிட் டுள்ளனர்.

கொ ரோனா வை ரஸ் தொ ற்று பர வலை த டுக்கும் முகமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊ ரடங்கு ச ட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலப்பகுதியில 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை வீடு வீடாக சென்று பதிவுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறவித்தல் விடுத்திருந்தது.

எனினும் வவுனியாவில் இன்றையதினம் (18.04.2020) காலை 9.00 மணி தொடக்கம் தற்போது வரை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்காக ஊ டரங்கு சட்ட த்தினை மீறி (வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில்) மக்களை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களில் 200க்கு மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளி பேனாது முகக்கவசம் போன்ற இல்லாமல் வரிசையில் காத்துநின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக ந டவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

வீடு வீடாக சென்று பதிவுகளை மேற்கொள்ளாது பொலிஸ் ஊ ரடங்கு ச ட்டத்தி னை ஊ டரங்கு மீ றி மக்களை வரவழைத்த அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஊ ரடங்கு ச ட்டத்தி னை மீறி அ ச்சத் தில் வெளியில் செல்லாமல் உள்ள மக்களிடம் பதிவுகளை மேற்கொள்ளப்படுமா? ஊ ரடங்கு ச ட்டத்தி னை மீறி அ ச்சத்தில் வெளியில் செல்லாமல் உள்ள மக்களிடம் பதிவுகளை மேற்கொள்ளப்படுமா?

You might also like