வவுனியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகள்: திருப்பி அனுப்பிய இராணுவம்

வவுனியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகள்: திருப்பி அனுப்பிய இ ராணுவம்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உ த்தரவை மீ றி வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகளை இ ராணுவத்தினர் திருப்பி அனுப்பிய ச ம்பவம் ஒன்று நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றுக்கு சொந்தமான அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற பார வூர்த் தியை புத்தளம் சாளியவேவ பகுதியில் வைத்து சோ தனை செய்த இ ராணுவத்தினர் முறையான அனுமதி பெறப்படாது அரிசி கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்து அப் பாரவூர்தியை வவுனியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு அரிசி கொண்டு செல்வதற்கு அரச அதிபரால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் த டை வி திக்கப்பட் டிருந்த நிலையிலேயே இவ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

You might also like