வவுனியாவில் பிரதேச சபையில் பணியாற்றும் 21 வயதுடைய இளம்பெண் கி ணற்றில் வீ ழ்ந்து த ற்கொ லை

வவுனியாவில் பிரதேச சபையில் பணியாற்றும் 21 வயதுடைய இளம்பெண் கி ணற்றில் வீ ழ்ந்து த ற்கொ லை

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கி ணற்றில் வீ ழ்ந்து 21 வயதுடைய இ ளம் பெ ண்ணொரு வர் த ற்கொ லை செய்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் குறித்த பெண் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கி ணற்றில் வீ ழ்ந்து த ற்கொ லைக்கு மு யன்றுள் ளார். அவர் கி ணற்றில் வீ ழ்ந்த தினை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் கி ணற்றிலிருந்து அவரை மீ ட்டெடு த்து வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சி கிச்சை ப லனின்றி குறித்த 21 வயதுடைய பெண் உ யிரிழந் துள்ளார்.

த ற்கொ லைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் அவரின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக ளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி என்ற பெண்ணே இவ்வாறு உ யிரிழ ந்த நபராவர்

You might also like