அரிசி ஆலை தொடர்பில் செய்தியை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளருக்கு அ ச்சுறுத் தல்: வவுனியா பொலிசில் மு றைப்பாடு

அரிசி ஆலை தொடர்பில் செய்தியை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளருக்கு அ ச்சுறுத் தல்: வவுனியா பொலிசில் மு றைப்பாடு

அரிசி ஆலை ஓன்றில் அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மீ ட்கப்பட் டமை தொடர்பில் செய்தியை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு அ ச்சுறுத் தல் வி டுக்கப்பட் டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அண்மையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டு குறித்த அரிசி ஆலைக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வ ழக்குத் தா க்கல் செய்யப்பட்டது.

இச் சம்பவத்தை ஊடக அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மிரட்டும் வகையில் குறித்த அரிசி ஆலை உரிமையாளரால் அ ச்சுறுத் தல் விடுக்கப்பட்டுள்ளது. ‘கமராவை அ டித்து உ டைத்து, எனது பொடியளை சொல்லி மொச்சிருவேன்’ என அரச அதிகாரிகள் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மிரட்டல் தொடர்பில் ஊடகவியலாளரால் வவுனியா பொலிசிஸ் நிலையத்தில் மு றைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like