கிளிநொச்சியில் கொ ரோனா தொ ற்று தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

கிளிநொச்சியில் கொ ரோனா தொ ற்று தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

அ சாதாரண சூ ழ்நிலையி லிருந்து கிளிநொச்சி விடுபட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கொ ரோனா நி லவரம் தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

அ சாதாரண சூ ழ்நிலையிலிருந்து கிளிநொச்சி விடுபட்ட நிலையில் காணப்படுகிறது. மக்கள் சுகாதார நடைமுறையை பி ன்பற்ற ஒழுங்குகள் முறையாக செய்யப்பட்டுள்ளது.

மே மாத ஓய்வூதியர், முதியோர், சி றுநீரக நோ யாளர்களுக்கான கொடுப்பனவு வெசாக்கை முன்னிட்டு வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பை மேற்கொள்ளும் பொருட்டு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 14 விதமான பயிர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நெல், மிளகாய், பெரிய வெங்காயம், கெளபி, பயறு, சோளம் போன்ற பயிர்கள் செய்யப்படவுள்ளது

வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள ஆணைவிழுந்தான் குளம், ஜெயபுரம் ஆகிய கிராமங்களின் காணி தொடர்பாக, வடக்கு ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழு ஒன்று சென்றுள்ளது.

உணவுப் பொருட்கள் உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like