சற்று முன் மாங்குளம் பணிக்கநீராவி ஏ9 வீதியில் வான் மீ து லொறி ஏறி வி பத்து : நால்வர் ப டுகா யம்

சற்று முன் மாங்குளம் பணிக்கநீராவி ஏ9 வீதியில் வான் மீ து லொறி ஏறி வி பத்து : நால்வர் ப டுகா யம்

மாங்குளம் பணிக்கநீராவி ஏ9 வீதியில் இன்று (08.05.2020) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் நால்வர் ப டுகாயம டைந்துள் ளனர்.

அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நே ருக்கு நே ர் மோ துண்ட துடன் வான் மீது லொறி ஏறி வி பத்துக்கு ள்ளா னது. இவ் வி பத்தில் வானில் பயணித்த நால்வர் ப டுகாய மடைந் த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அ னுமதிக் கப்பட்டுள்ளனர்.

வி பத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like