கிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்

கிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வி பத்தி ல் 3 பேர் ப டுகாயம டைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோ தி வி பத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் ச ம்பவத் தில் கா யமடைந் தவர்கள் உ டனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டனர்.

மேலும் ச ம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like