வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி வி பத்து

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி வி பத்து

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒ ன்று மோ துண்டு வி பத் துக்குள்ளா னது.

தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மற்றும் லொறியும் மோ துண்டு வி பத் துக்குள் ளாது.

கனராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள S வடிவ பாதையடியில் இவ் வி பத்துச்ச ம்பவ ம் இடம்பெற்றுள்ளது.

ச ம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் வி பத்துச் ச ம்பவத் தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சே தமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் , லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சே தமடைந் துள்ளதுடன் எவ்வித உ யிராப த்துக ளும் இடம்பெறவில்லை

You might also like