கிளிநொச்சி- முல்லைத்தீவு எ ல்லை வீ திகள் இ ரா ணு வத்தின் க ட்டுப்பாட்டில்! அரச உத்தியோகத்தர்கள் ம ட்டுமே அனுமதி

கிளிநொச்சி- முல்லைத்தீவு எ ல்லை வீ திகள் இ ரா ணுவத்தின் க ட்டுப்பா ட்டில்! அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே அனுமதி

கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதிகள் அனைத்தும் இ ரா ணுவத்தால் க ட்டுப்படு த்தப்பட்டு வருகிறது.

அங்கு இ ரா ணுவத்தினர் க ளமி றக்கப்பட்டு, அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே அனு மதிக்கப்படுகிறார்கள்.

ஏனையவர்கள் து ருவி துருவி வி சாரிக்க ப்பட்டு, சிலர் ம ட்டும், அ த்தியாவசிய தே வையுடையவர்கள் அனு ம திக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் முல்லைத்தீ வு வீதியில், கிளிநொச்சி மாவட்ட எ ல்லையில்- நெ த்தலியாற்று பா லத்திற்கு அண்மையில் இ ராணுவ த்தினர் கு வி க்கப்பட் டுள் ளதுடன், பொ துமக்களின் ந டமாட்டம் க ட்டு ப்படுத்தப்ப ட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் வி சார ணைக்குட் படுத் தப்பட்டு திருப்பி அ னுப் பப்பட்டு வருகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரி விக்கின்றன.

இதேவேளை மு ள்ளி வா ய்க் கால் அ வலத்தின் பதி னோராம் ஆண்டு நி னைவ ஞ் சலி தாயகம் முழுவதும் இன்று க டைப் பிடிக்கப்ப டுகிறமை கு றிப்பிடத்தக்கது.

You might also like