போக்குவரத்து சே வையில் ச மூக இ டைவெளி பி ன்ப ற்றப்ப டுவதி ல்லை – பயணிகள் வி சனம்

போக்குவரத்து சே வையில் ச மூக இ டைவெளி பி ன்ப ற்றப்ப டுவதி ல்லை – பயணிகள் வி சனம்

வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் போக்குவரத்து சே வைகளில் சமூக இ டைவெ ளியைபின்பற்றி பயணிகளை ஏ ற்றுவதில்லை என பயணிகள் வி சனம் தெ ரிவித் துள்ளனர்.

வவுனியாவில் இருந்து மன்னார் நோ க்கி இன்று காலை பயணித்த இ.போ.ச பேரூந்திலேயே இ வ்வாறான நிலை கா ணப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் இருக்கைகளில் சமூக இ டைவெ ளியை பின்பற்றி பா துகா ப்பான முறையில் மா த்திரமே பயணிகளை ஏ ற்றவே ண்டும் என தெ ரிவி க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில பேரூந்துகளில் இவ்வாறான அ றிவுறு த்தல்களை பி ன்பற்றுவ தில்லை எனவும் பயணிகள் வி சனம் தெ ரிவி த்துள்ளனர்.

இதன் காரணமாக அரச மற்றும் த னியார் து றைகளில் ப ணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பா துகாப்பு தொடர்பில் கேள்வி எ ழுப்பி யுள்ளனர்.

You might also like