17 வ யது சி றுமிக்கு நடந்த கொ டுமை : எடுத்த வி பரீத மு டிவு!!

17 வ யது சி றுமிக்கு நடந்த கொ டுமை : எடுத்த வி பரீத மு டிவு!!

த மிழகத்தில் 17 வ யது ம திக்கத்த க்க சி றுமி ஒ ருவர் 5 இ ளைஞர்கள் தொ டர்ந்து கொ டுத்து வ ந்த பா லியல் தொ ந்தரவு கா ரணமாக தீ க்குளித்து த ற்கொ லைக்கு மு யன்ற ச ம்பவத்தில் ப ல மு க்கிய த கவல்கள் வெ ளியாகியுள்ளன.

தூத்துக்குடி மா வட்டம் குளத்தூர் அ ருகில் இ ருக்கும் கி ராமத்தை சே ர்ந்த 17 வ யது சி றுமி ஒ ருவர் 10 ஆம் வ குப்பு மு டித்த நி லையில், அ ங்கிருக்கும் ம களிர் சு ய உ தவிக்கு ழுக்களுக்குக் க டன் வ ழங்கும் நி றுவனத்தில் வே லை பா ர்த்து வ ந்துள்ளார்.

இ தனால் க டன் வ ழங்குவது தொ டர்பாக, கி ராமம் கி ராம மாகச் செ ன்று கு ழுக்களை ச ந்தித்து வ ந்துள்ளார். அ ப்போ து தா ன் அ தே ப குதியைச் சே ர்ந்த சரவணன், வேல்சாமி, குகன், உதயகுமார், கருப்பசாமி ஆ கிய 5 பே ர் ந ண்பர்களாக அ றிமுகமாகியு ள்ளனர்.

அ தன் பி ன் அ வர்களிடம் ந ண்பர்கள் மு றையில் பே சி வ ந்த நி லையில், தி டீரென்று அ ந்த 5 பே ரும், செ ல்போனிலி ருந்து த னித்தனி யாக பா லிய ல் ரீ தியாக எஸ்.எம்.எஸ் அ னுப்பி வ ந்துள்ளனர். இ தனால் அ ந்த எ ண்களை எ ல்லாம் பி ளாக் செ ய்துள் ளார்.

இ ருப்பினும், தெ ரியாத எ ண்களில் இ ருந்து தொ டர்ந்து ஆ பா ச எஸ்.எம்.எஸ்கள் வ ந்து கொ ண்டே இ ருந்ததால், மொ பைல் போ னை அ வர் ஸ்விட்ச் ஆ ப் செ ய்து ள்ளார். இ ருப்பினும், அ ந்த சி றுமி வே லைக்கு செ ல்லும் இ டங்களுக்கு எ ல்லாம் செ ன்று அ வர்கள் பா லி ய ல் சீ ண்டல் செ ய்து வ ந்துள்ளனர்.

இ ந்நி லையில், க டந்த 8 ஆ ம் தி கதி அ ச் சிறுமி வீ ட்டில் இ ருந்த போ து சர வணன், சி றுமி யின் எ ண்ணுக்கு போ ன் செ ய்து வீ ட்டை வி ட்டு வெ ளியே வ ராவி ட்டால், வீ ட்டோடு கொ ளுத் திவிடு வேன் எ ன்று மி ரட் ட ல் வி டுத்துள் ளான்.

அ துமட்டு மின் றி, சி றுமியின் வீ ட்டின் மு ன்பு ச த்தம் போ ட, ப ய ந்துபோ ன அ ந்த சி றுமி, ம ண்ணெண் ணெயை உ டலில் தீவை த்து த ற்கொ லைக்கு மு யன்றார். சி றுமியின் அ லறல் ச த்தத் தைக் கே ட்ட அ ருகில் இ ருந்த வர்கள், உ டனடியாக அ வரை மீ ட்டு தூத்துக்குடி ம ருத்துவ மனையில் அ னுமதித் துள்ளனர்.

ம ருத்துவம னையில் இரு ந்த அ ந்த சி றுமி பொ லிசாரிடம் அ ளித்த வா க்குமூல த்தில், ம களிர் கு ழுக் களுக்குக் க டன் கொ டுப்பது தொ டர்பாக ஒ வ்வொரு கி ராமாக செ ன்று, கு ழுத் த லைவிகளைச் சந் தித்து பே சி வ ரும்போது தா ன் அ ந்த 5 பே ரும் அ றிமுகமா னார்கள்.

ஆ ரம்பத்துல இ யல்பாக பே சிய இ வர்கள், தொ டர்ந்து, ஒ வ்வொரு த்தரும் அ வரவர் போ ன் நம் பரில் இ ருந்து ஆ பாசமா மெ சேஜ் அனு ப்பினார்கள். ஐ ந்து பே ரையும் எ ச்சரிச்சு போ னை சு விட்ச் ஆ ப் செய் துவிட் டேன்.

ஆ னாலும், தொ டர்ந்து, தெ ருவில் ந டந்துபோகும் போ தும் ஆ பா ச மா பே சினார்கள், க டந்த 8-ஆ ம் தி கதி வீ ட்டில் நா ன் ம ட்டும்தா ன் த னியா இ ருந்தேன். சரவணகுமார் எ ங்கள் வீ ட்டுவா சலில் வ ந்து நி ன்று, செ ல்போனை எ துக்கு ஆ ப் பண் ணி வ ச்ச? ஒ ழுங்கா ஆ ன் ப ண்ணு. நா ளைக்குக் கா லையில போ ன் ப ண்ணுவேன்.

நா ங்க கூ ப்பிடும் இ டத்திற்கு வ ர வே ண்டும், இ ல்லையெ ன்றால் உ ன்னையும், உன் கு டும்பத்தையும் கூ ண்டோடு தீ வை த்து கொ ளுத்திவிடு வோம் என்று சொல்லி ச த்தம் போ ட் டான். இ தை அ க்கம் ப க்கத்தில் உள் ளவர்கள் பா ர்த்ததால், அ வமான த்தில் நா ன் ம ண்ணெண் ணெய ஊ ற்றி தீ யை வை த்துக் கொ ண்டேன் எ ன்று கூ றியுள்ளார்.

சி றுமியின் தா யார் ப த்ரகாளி எ ன்பவர், அ ந்த ஐ ந்து பே ரும் த ப்பா பே சுகிறா ர்கள் எ ன்று எ ன் ம கள் எ ன்னிடம் சொ ன்னவுடன், நா ன் அ வர்களிடம் பே ச வே ண்டாம் எ ன்று சொ ன்னேன், அ து போ லவே அவ ள் போ னை ஸ் விட்ச் ஆ ப் செ ய்துவிட்டாள்.

ச ம்பவம் ந டந்த கடந்த 8-ஆ ம் தி கதி நா ன் வே லைக்கு செ ன்றுவிட் டேன், எ ன் ம கள் ம ட்டும் த னியாக இ ருப்பதை அ றிந்து அ ந்த பை யன் இ ப்படி பே சிவிட்டான், எ ன் ம கள் தீவை த்துவிட் டாள் எ ன்று கூறி யுள்ளார்.

மு தலில் இ து குறி த்து பொ லிசார் எ ந்த ஒ ரு ந டவடிக்கையும் எ டுக்கவி ல்லை, ஊ டகங்களில் பர பர ப்பாக பே சிய பி ன்னரே பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து வி சாரித்து வ ருவதாக கூ றியுள்ளார். இ ந்த ச ம்பவத்தில் தொட ர்புடைய 4 பே ரை 48 ம ணி நே ரத்தில் கை து செ ய்விட்ட தாக பொ லிசார் கூ றியுள்ளனர்.

You might also like