1515KM சைக்கிள் ஓடி சாதனை படைக்கவுள்ள வவுனியா இளைஞன்

இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

சுமார் 11நாட்கள் பயணிக்கவுள்ள இவர் 1515கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இப் பயணத்திற்காக ‘துவிச்சக்கர சைக்கிளை’ தர்மலிங்கம் பிரதாபன் இவ்வாறு வடிவமைத்துள்ளார்.

 

You might also like