இந்தியாவில் கொ ரோ னா தொ ற்றா ளர்களின் எ ண்ணி க்கை ஒரு இ லட்ச த்தை க டந்தது

இந்தியாவில் கொ ரோ னா தொ ற்றா ளர்களின் எ ண்ணி க்கை ஒரு இ லட்ச த்தை க டந்தது

இந்தியாவில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றுக்கு ள்ளான வர்களின் எ ண்ணிக்கை ஒரு இ லட்சத் தைக் க டந்துள் ளது.

மஹாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடுஆகிய மாநிலங்களில் புதிய தொ ற்றாளர்கள் அ டையாளம் காணப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கையில் அ திக ரிப்பு ஏ ற்பட் டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் கொ ரோ னா மர ணங் களின் எண்ணிக்கை 3,000 இற்கும் அ திக மாகி யுள்ளதாக இந்திய ஊ டகங்கள் தெ ரிவித்துள்ளன.

மத்திய அரசால் அ முல்ப டுத்தப்பட்டுள்ள ஊ ரடங்கில் த ளர்வு களை மே ற்கொ ள்ளவு ள்ளதாக பல்வேறு மாநிலங்கள் அ றிவி த்துள்ள நிலையிலேயே, தொ ற்றாளர் களின் எ ண்ணிக் கையும் அ திக ரித்து வருகின்றது.

சந்தைகள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை மீளத் திறப்பதற்கும் பொதுப் போ க்கு வரத்து சே வைகளை மீள ஆ ரம்பி ப்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் உ த்த ரவிட் டுள்ளன.

எவ்வாறாயினும் பாடசாலைகள், கல்லூரிகள், திரையரங்குகள், பல்பொருள் அ ங்கா டிகள் என்பன தொ டர்ந்தும் மூ டப்பட் டுள்ளன.

You might also like