ப ரிசோ தனை யில் வெ ற்றி: 4 நாட்களில் கொ ரோ னா வை கு ணப்ப டுத்தும் மருந்துக் கலவை – க ண்டுபி டிப்பு

ப ரிசோ தனை யில் வெ ற்றி: 4 நாட்களில் கொ ரோ னா வை கு ணப்ப டுத்தும் மருந்துக் கலவை – க ண்டுபி டிப்பு

கொ ரோ னா வை ரஸை 4 நாட்களில் கு ணப்படு த்தும் ம ருந்துக் க லவை யை க ண்டுபி டித்துள்ளதாக பங்களாதேஷ் ம ருத்துவ ர்கள் தெ ரிவி த்துள்ளனர்.

கொ ரோ னா வை ரசை கட் டுப்ப டுத்தும் த டுப்பு ம ருந்து களை க ண்டுபி டிப்பதில் பல்வேறு நிறுவனங்கள் தீ விரமாக ஈ டுபட்டுள்ளன.

இதில் சில நிறுவனங்களின் க ண்டுபி டிப்புகள் இ றுதிக்க ட்டத்தை அடைந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு செலுத்தி சோ தனை செ ய்யும் முறையும் ஆ ரம்பித் துள்ளது.

எனினும், இதுவரை எந்த மருந்தும் அ திகா ரபூர்வமாக சந்தைக்கு வ ரவில்லை.

இந்நிலையில், கொ ரோ னாவை 4 நாட்களில் கு ணப் படுத்தும் இ ரட்டை மருந்துக் கலவையை க ண்டறிந் திருப்பதாக பங்களாதேஷ் வைத்தியர்கள் அ றிவி த்துள்ளனர்.

பங்களாதேஷை சேர்ந்த த னியார் ம ருத்துவக்க ல்லூரி வைத்தியசாலையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற வைத்தியரின் தலைமையிலான குழு கொ ரோ னா குறித்து ஆய்வை மே ற்கொ ண்டுள்ளனர்.

இக் குழு மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின், டொக்ஸிசைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து, கொ ரோனா நோ யாளிகளுக்கு அளித்து சோ தித்துள்ளனர்.

மேலும், 60 பேரிடம் இந்த சோ தனை ந டந்துள்ள நிலையில், 60 பேரும் வெ ற்றி கரமாக கொ ரோ னா வில் இருந்து மீண்டுள்ளனர்.

மருந்து கொடுத்த 4 நாட்களில் கு ணம டைந்தி ருப்பதாகவும், 4வது நாளில் மே ற்கொ ள்ளப்பட்ட கொ ரோ னா ப ரிசோ தனையில் அவர்களுக்கு தொ ற்று இல்லை என்று முடிவுகள் கி டைத்தி ருப்பதாகவும் மருத்துவ குழு ம கிழ்ச்சி யுடன் தெ ரிவி த்துள்ளது.

அத்தோடு, குறித்த இம்மருந்து கலவையை பயன்படுத்தியதால், ப க்க வி ளைவுகள் எதுவும் ஏ ற்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like