கொ ரோ னா அ ச்சுறு த்தல் வே ளையில் ஏற்பட்டுள்ள பு யல்! 2 லட்சம் மக்களை பா திக்கு மாம்…

கொ ரோ னா அ ச்சுறு த்தல் வே ளையில் ஏற்பட்டுள்ள பு யல்! 2 லட்சம் மக்களை பா திக்கு மாம்…

கொ ரோ னா பா திப்பை ச ம்மா ளிக்க மு டியாம ல் இருக்கும் இந்தியா மற்றும் வங்காளதேஷம் ஆகிய இரு நாடுகளிடையே பெரும் பு யலான அம்பன் கடக்க உள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாக ஒரு சக்திவாய்ந்த சூறாவளி நேரடியாக இந்தியா வங்காளதேஷம் எல்லையில் கடக்கிறது.

ஏற்கனவே கொ ரோ னாவால் மி கவும் பா திக்க ப்பட்டுள்ள இந்தியாவிற்கும் இது மிகவும் அ ச்சுறு த்தலா கவே உள்ளது.

இதனால், 250 கிலோ மீற்றருக்கும் அதிகமான வே கத்தில் கா ற்று வீசும் என்று அ றிவுறுத் தப்பட் டுள்ளது.

இதனால், நிலச்சரிவு உள்ளிட்ட பல சே தங்கள் ஏற்படும் என்று வா னிலை ஆய்வு மை யம் க ணித் துள்ளது.

அதன்படி நாளை இந்தியாவின் ஒடிசாவில் கரயை கடக்கும். இதனால் 2லட்சம் மக்கள் பா திக்க ப்படலாம் என்று அரசு அ றிவித் துள்ளது.

நாளை ஒடிசாவில் கடும் நிலசரிவு ஏற்படலாம் என்றும் அரசு வானிலை ஆய்வு மையம் எ ச்ச ரித்து ள்ளது.

மேலும், இன்றும் நாளையும் மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவில் மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெ ரிவித்து ள்ளது.

You might also like