homepage side 2

விமானங்களில் இனி இதுக்கெ ல்லாம் த டையா முங்கோ… இதோ லிஸ்ட் – செய்ய வே ண்டியவை, செ ய்ய கூ டாத வை!

விமானங்களில் இனி இதுக்கெ ல்லாம் த டையா முங்கோ… இதோ லிஸ்ட் – செய்ய வே ண்டியவை, செ ய்ய கூ டாத வை!

எ திர் கால விமான பயணத்தில் செய்ய வே ண்டிய வை மற்றும் செ ய்யக்கூ டாத வை பற்றிய த க வல் வெ ளியி டப்பட்டு ள்ளது. இதுகுறித்த கூ டுதல் த கவ லை இந்த ப தி வில் கா ணலாம். கொ ரோ னா வை ரஸ் ப ரவல் கா ரண மாக நாட்டின் அ னைத்து விதமான போ க்குவ ரத்தி ற்கும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் அ திக மாக த டை நீ டித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றும் வி தமான முயற்சிகளில் மத்திய மற்றும் மா நில அ ரசு கள் ஈ டுபட்டு வ ருகி ன்றன. எனவே வி ரைவில் பொது போ க்குவரத்து வாகனங்கள் மீண்டும் ப யன்பா ட்டிற்கு வரலாம் என எ திர்பா ர்க்கப் படு கின்றது. இதை உ றுதிச் செய்யும் வகையில் அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் க ட்காரி த கவல் ஒன்றை வெ ளியி ட்டிரு ந்தார்.

இந்நிலையில், எ திர் கால வி மான போ க்குவர த்தில் க டைபி டிக்க வே ண்டிய த கவ லும் வெ ளியிட ப்பட்டுள்ளது. தற்போது, நாடு த ழுவிய ஊ ரடங்கு உ த்தர வு மூன்றாம் க ட்ட மாக அம ல்படு த்தப்ப ட்டுள்ளது. இது நாளையுடன் மு டிவ டைய இருக்கிறது. ஆனால், ஒரு சில மாநிலங்கள் கொ ரோ னா தீ விரம் கா ரண மாக த டையு த்தர வை நீ ட்டித் து வரு கின் றன. இருப்பினம், பொ ருளா தார வீ ழ்ச்சி யைக் கரு த்தில் கொ ண்டு லே சான த ளர்வுக ளையும் அவை வ ழங்கி வ ருகின் றன. இ தனடிப் படையி லேயே வி ரை வில் விமானம், ரயில் மற்றும் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மக்கள் ப யன்பா ட்டிற்கு வ ரவி ருக்கி ன்றது.

ஏ ற்க னவே, இந்திய ர யில் வே வ ருகி ன்ற 30ம் தேதி வரை தனது ர த்து செ ய்யப் படுவதாக அ றிவி த்து வி ட்டது. இ தேபோ ன்று, பே ருந்து போ க்குவ ரத்து சே வையும் இ ன்னும் பய ன்பாட்டி ற்கு வ ராத நி லையே நீடித்து வருகின்றது. ஆனால், விமான சேவை மட்டும் விரைவில் ப யன்பா ட்டிற்கு வ ரலாம் என எ திர்பா ர்க்க ப்படுகி ன்றது. ஏனெனில் இ தற் கான பே ச்சு வார்த் தையில்தான் த ற்போது அ ரசும், வி மான போ க்குவ ரத்து நி றுவன ங்களும் பேச்சு வா ர்த்தை ந டத்தி வரு கின்றன. எனவே, விரைவில் கமர்சியல் விமான போக்குவரத்து பய ன்பாட்டிற் கு வ ரவிரு ப்பது உ றுதி யாகியு ள்ளது. இந்த நிலையிலேயே விமான ப யணத்தி ன்போது செய்ய வே ண்டிய வை மற்றும் செய்யக் கூ டாதவை பற் றிய த கவ ல் வெ ளியிடப்ப ட்டுள்ளது. அவை: சமூக இ டைவெ ளி க டைபி டிக்கும் வி தமாக போர்டிங் பாஸ்-இல் முத்திரை போ டுவது த விர்க்க ப்பட்டுள்ளது.

பயணிகள் கட்டாயம் 350எம்எல் கை கி ருமி நா சினி (hand sanitizer) வைத்திருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கும் குறைவான விமான பயணங்களில் உணவு வி நியோ கம் த டை. உ ணவிற்கு பதிலாக சி ற்று ண்டடி மட்டுமே வ ழங்க ப்படும். நோய் வா ய்ப டாத ஆ ரோக் கியமா னவர்க ளால் ம ட்டுமே பயணிக்க முடியும் (சிறு கா ய்ச்சல் அ றிகு றி இரும்பல், து ம்பல் கா ணப்பட் டாலும் கூட அ னுமதி கி டை யாது). மிகக் கு றிப்பா க வி மான த்தின் கே பினுக்குள் ல க்கேஜ் அ னுமதி கி டை யாது. வலை வழியான (web-checkin) சரிபார்ப்பு ம ட்டுமே செய் யப்படும். பு கைப் பிடித்தல் மற்றும் பி ரார்த் தனை ப குதிக ளைப் ப யன்ப டுத்தத் த டை. க ட்டா யம் செ ல்போ னில் ஆ ரோ க்யா சேது மெ ன்பொ ருள் த ரவி றக்கம் செ ய்தி ருக்கி வே ண்டும்.

மா ஸ்க் ம ற்றும் கை யுறை களை வை ரசிடம் இ ருந்து பா துகா க்கும் வி தமா க க ட் டாயம் ப யன்ப டுத்த வே ண்டும். கோ விட்-19 வை ரசால் பா திக்கப் பட்டிரு ந்தாலோ, த னிமை ப்படுத்தப்பட்டி ருந்தாலோ அதை க ட்டா யம் ப டிவ த்தில் தெ ரிவி க்க வே ண் டும். ஆய் வின் போது ச ந்தே கப்ப டும்படி யா ரே னும் இ ருந் தால் அ வ ர்கள் தனி மைப் படுத்த ப்படுவர். 80 வயதுக்கு அதி க மான மூத்த கு டிமக் களுக்கு க ட்டா யம் ப யணத் திற்கான அ னுமதி கி டை யாது. இதுபோன்ற உ ச்சப ட்ச வி தி களே த ற்போ து வ குக்க ப்பட்டிருக் கின்றன. ஆ னால், இதனை அ ரசு அ திகா ரப்பூர்வ மாக அ றிவி க்கவில்லை. இரு ப்பினும் இ தைதா ன் அரசு அ றி விக்க இ ருப்ப தாக த கவ ல்கள் வெ ளியா கியிருக் கின்றன. மேலும், த ற்போது வெ ளியிடப்பட் டிருக்கும் இந்த புதிய வி திகள், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும், க ட் டாய 14 நா ட்கள் த னிமைப்படு த்துதலு டன் இ ணை ந்தே செ யல் பாட் டிற்கு வர விருக் கின்றது.

அதாவது, தற்போது நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் க ட்டாயம் த னிமை ப்படுத்த ப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த புதிய பாதுகாப்பு வி திகள் கொ ரோ னா வை ரஸ் அ ச்சம் ஓ யும் வ ரை ப யன் பாட்டில் இருக்க வேண்டும் என விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அ றிவுறு த்தப்ப ட்டுள்ளது. அ தேசமயம், பல நாடுகள் விமான போக்கு வரத் தை தொ டங் காத கா ரண த்தால் உள் நாட்டு வி மான போ க்குவ ரத்து சே வைக்காகவே இந்த புதிய விதி வ குக்கப்பட் டிருப்பது தெரிய வந் துள்ளது. அரசின் இந்த வ ழிகா ட்டுத லைத் தொ டர்ந்து, பிசி ஏஎஸ் (BCAS) மற்றும் ஏஏஐ (AAI) ஆகிய அமைப்புகளும், அதன் சார்பில் தனி த்து வமான வழி க்காட் டுதல்க ளை வி மான போக் குவரத் து நிறுவன ங்களு க்கு வழங்கி வருகி ன்ற ன. எ னவே, விமான ங்கள் பயன் பாட் டிற்கு வ ரும் போது கட் டா யம் குறை ந்தள வு பயணி களை மட் டுமே அ னுமதி க்க இருக் கின்றன.

ஏனெ ன்றால், சமூக இ டை வெளி க ட்டாயப் படுத்தி யதன் காரணமாக ஒருவருக்கொருவர் இ டையே இ டவெளி வி டப்ப ட உ ள்ளது. இத னால், சில இ ருக்கை கள் வெ ற்றாக கா ணப்பட லாம். ப யணி களின் பா துகா ப்பைக் க ருத்தில் கொ ண்டு இ தனைக் க ட்டா யப் படுத் தப்பட்டுள்ளது. இ துதவிர, மு ன்பி ருந்ததை க் கா ட்டிலும் விமான நி றுவ னங்கள் சா ர்பி லும் அதிக பா துகாப்பு நடவ டிக்கை கள் எடுக்க தி ட்டமி டப்பட் டுள்ளது. எனவே, இது வரை நாம் கண் டி ராத உச் சபட் சளவில் அதிக கட் டுப்பா டுகள் மற்றும் வி திகளுடன் உள்ளூர் வி மான போக்குவ ரத்து எ திர்பா ர்க்கப் படுகின்றது. இது முந்தைய விமான ப யணங் களைக் கா ட்டிலும் மி கவும் வி த்தியா சமான அ னுபவ த்தை ப யணிக ளுக்கு வழங்க இருக்கின்றது. த ற்போ து அமலில் இருக்கும் தே சிய ளவிலான ஊ ரடங்கு உ த்தர வில், லே சான த ளர்வு கள் வ ழங்கப் பட்டிருக்கி ன்றன. கு றிப்பாக, சிறு ம ற்றும் பெரு நி றுவ னங்கள் இ யங்கும் வ கையில் அந்த த ளர்வு கா ணப்ப டுகின் றது. இருப் பினும், மக்களின் வழ க்கமா ன நட மாட்டத் திற்கு த டை வி திக்க ப்பட்ட நிலையே கா ணப் படுகின் றது. ஆனால், பல பு லம்பெ யர் ந்த பணி யாள ர்கள் சொ ந்த மா நிலங்க ளுக்கு செல்ல முடியாமல் அயல் மாநிலங்களில் சி க்கி த வித்து வ ருகின் றனர்.

இவர்கள், அ வரவர் மா நிலங் களுக்கு திரு ம்பும் வ கையி லேயே இ ந்த விமானப் போக்கு வர த்து கடு மையா ன வி திக ளுடன் மீண் டும் பய ன்பாட்டிற்கு வரவிருக்கி ன்றது. ஏற்க னவே, வெளி நாடுக ளில் சிக்கியி க்கும் இந்தி யர்களை ‘வந்தே பாரத் மிஷன்’ திட் த்தின் ழ் மத்திய அரசு நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வ ந்துக் கொ ண்டி ருப்பது கு றிப்பி டத் தகுந்தது. ஆனால், பு லம்பெ யர்ந்த கூ லித் தொ ழிலா ளர்கள் ப லர் சொ ந்த மா நிலங் களுக்கு தி ரும்ப மு டியா மல் கொ டி ந டையாக ந டந்த பி றந்த ஊ ர்களு க்கு தி ரும்பிக் கொ ண்டிருக்கி ன்றனர் என்பது வே தனை யளிக்கும் தகவ லாக உள் ளது.

You might also like