வெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்! ச ம்பவ இடத்திற்கு பி ரசன்ன மான இ ராணு வம்

வெளிமாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவிற்கு சென்றதால் கு ழப்ப ம்! ச ம்பவ இடத்திற்கு பி ரசன்ன மான இ ராணு வம்

முல்லைத்தீவு மாவட்டம் சாலைப் பகுதியில் அட்டைத்தொழில் செய்வதற்காக மன்னாரில் இருந்து சென்ற மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்களால் ம றிக்க ப்பட்டு தி ருப்பி அ னுப்பப்ப ட்டுள்ளார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொ ரோனா வை ரஸ் தொ ற்று கா ரண மாக ஒரு மாவட்டத்தில் இருந்து வேறுமாவட்டங்கள் செல்வதற்கு பல்வேறு கெடுபிடிகளை அரச திணைக்களங்கள் மே ற்கொ ண்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து அட்டைத்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டம் சாலைக்க டற்பரப்பில் அட்டைத்தொழில் செய்வதற்காக இரண்டு வாகனங்களில் நான்கு படகுகள் ஏற்றப்பட்ட நிலையில் சாலை நோக்கி சென்றுள்ளார்கள்.

மாத்தளன் சந்தியில் வைத்து பிரதேச மீனவர்கள், அவர்களை மறித்து அங்கு செல்லவிடாது தடுத்தபோது மீனவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்றபட்டுள்ளது. இதன்போது குறித்த இடத்தில் முல்லைத்தீவு பொ லிசார் மற்றும் ப டையினர் பிரசன்னமாகி பி ரச்சி னையினை சுமூகமாக்க முயற்சித்த போதும் மன்னாரில் இருந்து சு கா தாபரி சோ தகர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அனைத்து அனுமதியுடன் வந்தபோதும் மாத்தளன் மீனவர்கள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் கொட்டுப்போமிட் எனப்படும் அனுமதி எடுக்காத நிலையில் கரையேரத்தில் அட்டை பிடிப்பதற்காக கரையோர மீனவ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் இல்லாத கா ரண த்தினால் நாட்டில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று முற்றாக நீ க்க ப்பட்ட நிலையில் ச ட்ட அனு மதிக ளுடன் தொழிலுக்கு வருமாறு மாத்தளன் பகுதி மீனவர்கள் குறித்த அட்டைத்தொழிலாளர்களை தி ருப்பி அ னுப்பி யுள்ளார்கள்.

You might also like