60 மில்லியன் மக்கள் வ றுமை யை எ திர்கொ ள்ளும் சா த்தியம் ; உலக வங்கி எ ச்ச ரிக்கை

60 மில்லியன் மக்கள் வ றுமை யை எ திர்கொ ள்ளும் சா த்தியம் ; உலக வங்கி எ ச்ச ரிக்கை

கொ ரோ னா வை ரஸ் தொ ற்றி னால் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் க டுமை யான வ றுமை யை எ திர்கொ ள்ள நே ரிடுமென உலக வங்கி எ ச்ச ரிக்கை வி டுத் துள்ளது.

இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் 5 வீதம் கு றைவ டையுமென உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் (David Malpass) தெ ரிவி த்துள்ளார்.

கொ ரோ னாவினால் பல நாடுகளும் ஊ ரடங்கு உ ள்ளிட்ட சில க ட்டுப்பா டுகளை விதித்துள்ள நிலையில், பல இலட்சம் பேர் வே லையி ழந்துள்ளனர்.

இந்நிலையில், 60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் க டுமை யான வ றுமையை எ திர்நோ க்க நே ரிடுமென உலக வ ங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் கூறியுள்ளார்.

You might also like