தடுப்பூசி இல்லாமலே கொ ரோனா வை ரஸை த டுக்கும் மருந்து க ண்டுபி டிப்பு

தடுப்பூசி இல்லாமலே கொ ரோனா வை ரஸை த டுக்கும் மருந்து க ண்டுபி டிப்பு

தடுப்பூசி இல்லாமலேயே கொ ரோ னாவை தடுக்க மருந்து ஒன்றை க ண்டுபி டித்து ள்ளதாக சீனா ஆய்வகம் தெ ரிவித்து ள்ளது.

உலகை அ ச்சுறுத்தி கொ ண்டிருக்கும் கொ ரோனா வை ரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை க ண்டுபி டிப்பதில் உலக நாடுகள் தீ விரமாக ஈடுபட்டு வருகின்றன.

சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மே ற்கொ ண்டு வருகிறது. இந்தநிலையில் த டுப்பூசி இல்லாமலேயே கொ ரோ னாவை தடுக்க மருந்து ஒன்றை க ண்டுபி டித்து ள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான பீஜீங் பல்கலைக்கழக ஆய்வத்தில் விஞ்ஞானிகள் இந்த மருந்தை க ண்டுபி டித்துள்ளனர்.

இந்த மருந்து மூலம் கொ ரோ னா வை ரசில் இருந்து பா திக்க ப்பட்ட நபர் கு ணம டைவது மட்டுமல்ல, கொ ரோ னாவுக்கு எ திராக குறுகிய கா லத்துக்கு நோ ய் எ திர்ப்பு ச க்தியையும் பெற மு டியும் என்றும் தெ ரிவி க்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ரஸ் பா தித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வை ரஸ் எண்ணிக்கை பல மடங்கு கு றைந்தது என்றும், இந்த ஆ ண்டு இறுதியில் இந்த மருந்து த யாராகி விடும் என்று சீன ப ல்க லைக்க ழகம் தெ ரிவி த்துள்ளது.

இது குறித்து அந்த ப ல்க லைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விஞ்ஞானி சன்னிஜி தலைமையிலான குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. முதலில் விலங்குகளுக்கு இதை கொடுத்து ப ரிசோ திக்க ப்பட்டது.

பின்னர் இந்த மருந்து 19 கொ ரோ னா வை ரஸ் நோ யாளிகளுக்கு கொ டுக்கப்பட்டது. வை ரசுக்கு எ திராக இந்த மருந்து தீ விரமாக போ ராடு கிறது. உடலில் கொ ரோ னா வை ரஸ் ப ரவு வதை அ திரடியாக த டுக்கிறது. மேலும் உடலில் உள்ள நு ண்ணு யிர் எ திர்ப்பு ச க்தி யையும் ந டுநி லையாக்குகிறது.

இந்த மருந்தை கொ ரோ னா பாதித்த ஒ ருவ ருக்கு செலுத்தும் போது அடுத்த 5 நாட்களில் அந்த வை ரசின் எண்ணிக்கையான 2500-க்கும் கீழ் குறைகிறது. இந்த மருந்து தொ டர்ந்து சோ தி க்கப்பட்டு மேலும் மே ன்படுத்தவும் மு யற்சிகள் ந டந்து வ ருகிறது.

You might also like