உ லகளாவிய ரீ தியில் 48 இலட்சத்திற்கும் மே ற்பட்டோ ருக்கு கொ ரோனா தொ ற்று !

உ லகளாவிய ரீ தியில் 48 இலட்சத்திற்கும் மே ற்பட்டோ ருக்கு கொ ரோனா தொ ற்று !

உலகளாவிய ரீதியில் அ ச்சு றுத்தி வரும் கொ விட்-19 கொ ரோ னா வை ரஸ் தொ ற்று நோயால் பா திக் கப்பட் டவர்களின் எண்ணிக்கையும், உ யிரி ழந்த வர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அ தி கரித்து வருகிறது.

உலகளவில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றி னால் பா திக்க ப்பட்டோ ரின் எண்ணிக்கை 48 இ லட்சம் ஆக அ திக ரித்துள் ளது.

அத்துடன் உ யிரி ழந்தோர் எண்ணிக்கை 320,130 ஆக அ திக ரித்துள்ள நிலையில், கு ணம டைந்தோர் எண்ணிக்கை 1,907,371 ஆக உ யர்ந் துள்ளது.

உலகிலேயே கொ ரோ னாவால் அ மெரிக்கா மிகவும் மோ சமாக பா திக்க ப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொ ரோ னா தொ ற்று உறுதி செ ய்யப் பட்டோர் எண்ணிக்கை 15,50,294 ஆக உ யர்ந்து ள்ளதோடு, 91,981 பேர் உ யிரி ழந்து ள்ளார்கள்.

அதேபோல் ரஷ்யாவில் 2,90,678 பேருக்கும், ஸ்பெயினில் 2,78,188 பேருக்கும், பிரிட்டனில் 2,46,406 பேருக்கும், பிரேசிலில் 2,55,368 பேருக்கும், இத்தாலியில் 2,25,886 பேருக்கும், பிரான்சில் 1,79,927 பேருக்கும், ஜேர்மனியில் 1,77,289 பேருக்கும், துருக்கியில் 1,50,593 பேருக்கும், ஈரானில் 1,22,492 பேருக்கும், சீனாவில் 82,960 பேருக்கும கொ ரோ னா வை ரஸ் தொ ற்று உறுதி செ ய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில்,ரஷ்யாவில் 2,722 பேரும், ஸ்பெயினில் 27,709 பேரும், பிரிட்டனில் 34,796 பேரும், பிரேசிலில் 16,853 பேரும், இத்தாலியில் 32,007 பேரும், பிரான்சில் 28,239 பேரும், ஜேர்மனியில் 8,123 பேரும், துருக்கியில் 4,171 பேரும், ஈரானில் 7,057 பேரும், சீனாவில் 4,634 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், 992 பேர் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று க்குள்ளாகி இருப்பதுடன்,அதில் 559 பேர் பூரண கு ணம டைந்து ள்ளார்கள். அத்துடன், 9 பேர் உ யிரிழ ந்துள் ளார்கள்.

You might also like