கொ ரோ னாவின் தா க்கம் ; க ட்டுப்பா டுகளை மேலும் த ளர் த்திய நா டுகள்

கொ ரோ னாவின் தா க்கம் ; க ட்டுப்பா டுகளை மேலும் த ளர் த்திய நா டுகள்

கொ ரோ னா வால் மு டங்கி யிருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியன இன்று (18) மேலும் பல க ட்டுப்பா டுகளை த ளர்த்தி யுள்ளன.

இத்தாலியில் கடந்த 2 மாத காலமாக மூ டப்ப ட்டிருந்த ம துபா னசாலைகள் மற்றும் சி கை யலங்கார நி லை யங்கள் உ ள்ளிட்ட வியாபார நிலையங்கள் மீண்டும் தி றக்க ப்பட் டுள்ளன.

இதேவேளை, குறைவாகப் பா திக்க ப்பட்ட தீ வுக ளில் ந டைமு றைப்படுத்தப்பட்ட க ட்டுப்பா டுகளை ஸ்பெயின் சிறிதளவாகத் த ளர்த்தி யுள்ளது.

தினமும் பதிவாகிய உ யி ரிழப்பு எண்ணிக்கையில் சீ ரான வீ ழ்ச்சி ஏ ற்பட்டதை அ டுத்து க ட்டுப்பா டுகள் த ளர்த் தப்ப ட்டுள்ளன.

You might also like