முதலாவது கொ ரோ னா உ யி ரிழப்பு ப திவா னது ! குழந்தையை பி ரச வித்த தாயே ப லி !

முதலாவது கொ ரோ னா உ யி ரிழப்பு ப திவா னது ! குழந்தையை பி ரச வித்த தாயே ப லி !

நேபாளத்தில் கொ விட்-19 கொ ரோ னா வை ரஸ் முதலாவது உ யி ரிழ ப்பு உ றுதி செ ய்யப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெ ரிவி த்துள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உ யிரி ழந் துள்ளார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி குழந்தையை பி ரச வித்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

பின்னர், அவர் நோ ய்வா ய்ப்பட்டு உ டல்நிலை மோ சமடை துலிகேல் ம ருத்துவ ம னைக்கு கொண்டு செ ல்லப்பட்ட வழியிலே உ யி ரிழந் துள்ளார்.

பி.சி.ஆர். ப ரிசோ தனை களில் இருந்து அவருக்கு கொ ரோ னா பா திப்பு உ றுதி யாகி உள்ளது. இதுவே கொ ரோ னாவுக்கு நேபாளத்தில் பதிவான முதல் உ யிரி ழப் பாகும்.

நேபாளத்தில் மொத்தம் 281 பேர் கொ ரோனா தொ ற்றுக்கு ள்ளாகி யுள்ளதுடன், அதில் 281 பேரும் கு ணம டைந்து ள்ளார்கள்.

கடந்த டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொ ரோ னா வை ரஸ் உலகம் முழுவதும் ப ரவி யுள்ளது. ஐரோப்ப நாடுகளும் அமெரிக்காவும் தற்போது மிகவும் பா ரதூர மாக பா திக் கப்ப ட்டுள்ளன.

இந்த தொ ற்றுநோ யினால் 310,500 க்கும் அ திகமா னவர்கள் உ யிரிழ ந்துள்ளார்கள், மொத்த நோ ய்த்தொ ற்றுகள் 4.61 மில்லியனைத் தா ண்டி யுள்ளன.

அதே நேரத்தில் 1.66 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அமெரிக்காவை தளமாகக் கொ ண்ட ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like