கிளிநொச்சி பரந்தனில் குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் வி சமி களால் தி ரு ட்டு!

கிளிநொச்சி பரந்தனில் குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் வி சமி களால் தி ருட்டு!

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள த்தின் இரும்புகள் வி சமி களால் தி ருடப்ப ட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பா திக்க ப்பட்டுள்ளது என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அ திகார சபையின் பிரதம பொறியியலாளர் பி.கே. இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஊ ரடங்குச் ச ட்டம் அமுலில் உள்ள போது குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் தி ருடப்ப ட்டுள்ளன. இருப்பினும், குறித்த பா கங்களை சா தாரண மக்களால் அதன் ஆணிகள், நட்டுக்கள் என்பவற்றை க ழற்றி திருட முடியாது எனவும் தெ ரிவிக் கப்பட்டுள்ளது.

இதனால் த ற்போது பாலம் போ க்குவரத்துக்கு ஆ பத்தா னதாக மா றியு ள்ளது. பாலத்தில் இ ரும்பு க்காக தி ருடப்ட ப்டுள்ள பாகங்களின் பெறுமதி 10 தொடக்கம் 15 மில்லியன் வரை ஆகும். ஆனால் அதனை இரும்புக்காக விற்றால் ஒரு இ லட்சம் வரையே வி ற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சி வீதி அ பிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொ றியி யலாளர் பிகே. இளங்கீரன், மக்களின் பயன்பாட்டில் உள்ள நாளாந்தம் அதிகளவான மக்கள் மற்றும் வாகனங்களின் போ க்குவரத்து மா ர்க்கத்தில் உள்ள பிரதான வீதி ஒன்றின் மு க்கி யமான பாலத்தின் பாகங்கள் இரும்புக்காக தி ருடப்ப ட்டமை மன்னிக்க முடியாத ச ம்ப வம் எனவும் தெரிவித்துள்ளார்.

தெய்வாதீனமாக இதுவரை எவ்வித வி பத்து க்களும் இடம்பெறவில்லை. தற்போது குறித்த பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்தினை கனரக வாகனங்கள் பயன்படுத்துவதனை த விர்க்குமா றும், பேரூந்துகளின் பயணிகள் ஏ ற்றிச் செ ல்லப் படும் போது பா லத்தின் ஒரு புறத்தில் பயணிகளை இ றக்கி ம றுபுறத்தில் ஏற்றிச் செல்லுமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

குறித்த ச ம்ப வம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி கனகபுரம் வீதியில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக உள்ள இரும்புத் தொழிலகம் ஒன்றில் பாலத்தின் பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் க ண்டுபி டிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பாலத்தின் மற்றொரு தொகுதி பாகங்கள் கிளிநொச்சி ஏ9 வீதியில் 155 ஆம் கட்டைப் பகுதியிலும் க ண்டுபி டிக்கப் பட்டுள்ளது. சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கை து செ ய்யப்பட வில்லை. பிரிதானியாவிருந்து இ றக்கு மதி செ ய்யப்ப ட்டு பொ ருத்த ப்பட்ட பாலமே இது.

எனவே இந்த பாலத்தின் தி ருடப்ப ட்ட பாகங்கள் தொடர்பில் த கவ ல்களை கொழும்புக்கு அறிவித்துள்ளதாகவும், அங்கு பாலத்தின் பாகங்கள் இருப்பின் மீண்டும் பெற்று பொருத்த முடியும் தவறின் குறித்த வீதியின்ஊடான போக்குவரத்து தடைப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பிகே.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

You might also like