கொ ரோனா தொ ற்றா ளர்க ளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியால் அ திர் ச்சி!

குறுஞ்செய்தி

சிங்கப்பூரில் இதுவரை கொ ரோனா தொ ற்றி னால் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பா திக் கப்பட் டுள்ளதோடு, 22 பேர் உ யிரி ழந்துள் ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள கொ ரோனா நோ யாளிக ளுக்கு தவறுவதலாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ள ச ம்ப வம் அங்குள்ளவர்களை அ திர்ச் சியில் ஆ ழ்த் தியுள் ளது.

கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ள ச ந்தேக த்தில் மேற்கொள்ளப்பட்ட ப ரிசோ தனையி ல் நேர்மறை என வந்துள்ளதாக 357 கொ ரோனா நோ யாளிகளு க்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளமையே அ திர்ச் சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறிய நாடான சிங்கப்பூர், கொ ரோனா தொ ற்றால் ஏ ற்படும் உ யிரி ழப் புகளை பெரும் சி ரமத் தின் மத்தியில் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையிலேயே இவ்வாறான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு சிங்கப்பூர் அரசு தரப்பில் ம ன்னி ப்பு கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறனை மேம்படுத்த முயன்ற போது, ஏற்பட்ட கோ ளாறு காரணமாக இவ்வாறு த வறுத லாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோ யாளிக ளுக்கு ப தற் றம், அ ச்ச ம் ஏ ற்பட கா ரணமாக இருந்ததற்காக ம ன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. கொ ரோனா தொ ற்றி னால் பா திக்க ப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேருக்கு குறுஞ்செய்தி வந்ததாக சிங்கப்பூர் ஊடகம் ஒன்றுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ம ருத்துவ ப ரிசோ தனையில் எதிர்மறை என வந்து வீடு திரும்பிய பிறகு, இதுபோன்ற குறுஞ்செய்தி வந்ததால் மிகவும் அ ச்சம டைந்த தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் கு ணமடை ந்தவ ர்களுக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிங்கப்பூர் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like