வெளிநாட்டிலிருந்து நே ற்று நாடு திரும்பிய இலங்கையருக்கு கொ ரோ னா தொ ற்று

வெளிநாட்டிலிருந்து நேற்று நாடு திரும்பிய இலங்கையருக்கு கொ ரோ னா தொ ற்று

இலங்கையில் கொ ரோ னா தொ ற்று க்குள் ளான நோ யாளிகளின் எண்ணிக்கை 1028ஆக அ திகரி த்துள்ளது.

நேற்றைய தினம் ஒரேயொரு நோ யாளி மாத்திரமே அ டையாளம் கா ணப்ப ட்டுள்ளதாக தொ ற்று நோ ய் விஞ்ஞான பிரிவு தெ ரிவி த்து ள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோ யாளி நேற்றைய தினம் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் ஒருவர் என சுகாதார பிரிவு தெ ரிவி த்துள்ளது.

நேற்றைய தினம் வரையில் கொ ரோ னா தொ ற்று க்குள்ளாகிய 584 கு ணம டைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் த ற்போ து வைத்தியசாலையில் 435 பேர் சி கி ச்சை பெற்று வருவதாக தொ ற்று நோய் விஞ்ஞான பிரிவு தெ ரிவித் துள்ளது.

You might also like