யாழில் சிறுவனிடம் ம து அ ருந்த பணம் கே ட்டவ ரை நை யப்பு டைத்த கிராம மக்கள்

யாழில் சிறுவனிடம் ம து அ ருந்த பணம் கே ட்டவ ரை நை யப்பு டைத்த கிராம மக்கள்

தென்மராட்சிப் பகுதியில் ம து அருந்தப் பணம் கொ டுக்காத பாடசாலை மாணவனை தா க்கிய ஒருவரை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தா க்கி யதில் அவர் ப டுகா யமடை ந்துள்ளார்.

இந்த ச ம்ப வம் தொ டர்பில் மேலும் தெ ரியவ ருகையில்,

கொ ரோ னா தொ ற்றின் பின்னர் தென்மராட்சி மட்டுவில் மாவித்தியாலயத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் அந்த விற்பனை நிலைய உரிமையாளரும் இன்னொருவரும் மது அருந்தியுள்ளனர்.

16 வயதான மாணவரொருவர் அந்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்துள்ள நிலையில் அந்தச் சிறுவனிடம் ம து அருந்த ஒருவர் ப ணம் கே ட்டுள் ளார்.

சிறுவன் பணம் கொ டுக்க ம றுத்த போது க த்தி யால் சிறுவனை தா க்க மு யன் றுள்ளார். இதன் போது சிறுவனின் கையில் கா யம் ஏ ற்ப ட்டுள்ளது.

இந்த ச ம்ப வத்தை கண்ட அந்தப்பகுதி மக்கள் குறித்த நபரை நை யப்பு டைத்த வேளை அவரது தலையில் பெரிய வாள் வெட்டு கா யமும் ஏ ற்ப ட்டுள்ளது.

அத்துடன் நடு வீதியில் அவரது மோ ட்டார் சைக்கிளும் தீ க்கி ரையா க்கப்பட்டுள்ளது.

சிறுவனும் தா க்கு தலை மே ற்கொ ண்ட நபரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அ னுமதி க்கப்பட் டதையடுத்து தா க்கு தலை மே ற்கொ ண்ட நபர் மேலதிக சி கிச்சை க்காக யாழ் போ தனா வைத்தியசாலைக்கு மா ற்ற ப்ப ட்டுள்ளார்.

You might also like