இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் இலங்கைக்கு வ ருகை

இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் இலங்கைக்கு வ ருகை

Travellers walk down a concourse at Chicago’s O’Hare International Airport in Chicago, Illinois on May 25, 2010. AFP PHOTO/Karen BLEIER (Photo credit should read KAREN BLEIER/AFP/Getty Images)

இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் இன்று காலை நாட்டை வ ந்த டைந்து ள்ளனர்.

கொ ரோ னா ப ரவல் காரணமாக இந்தோனேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 110 பேரே இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்தோனோசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 110 பேருடன் வருகை தந்த இந்தோனேசிய விசேட விமானம் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்தை 110 பேரும் கிருமித் தொ ற்று நீக் கம் செ ய்யப்ப ட்டதுடன் தனிமைப்படுத்தல் ந டவ டிக்கை க்காக த னிமை ப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தால் அழைத்துச் செ ல்ல ப்படவுள்ளனர்.

You might also like