ச ட்டத்தை மீ றிய 17,949 பேருக்கு எ தி ராக வ ழக்கு

ச ட்டத்தை மீறிய 17,949 பேருக்கு எ திராக வ ழக்கு

ஊ ரடங்கு ச ட்ட த்தை மீறிய 668 பேர், 24 மணித்தியாலங்களில் கை து செ ய்யப்ப ட்டுள்ளனர்.

இந்த கா லப்ப குதிக்குள் பொலிஸார் 248 வாகனங்களையும் கை ப்ப ற்றியு ள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (21) காலை 6 மணி வரை, ஊ ரடங்கு ச ட்ட த்தை மீறிய 61,093 பேர் பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெ ரிவித் துள்ளது.

இந்த கா லப்ப குதிக்குள் 17,172 வா கனங்களும் கை ப்பற் றப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் இன்று காலை வரை ஊர டங்கு ச ட்டத்தை மீறிய ​17,949 பேருக்கு எ திராக வ ழக்கு தா க்கல் செ ய்யப்ப ட்டுள்ளது.

You might also like