சற்று முன் கிளிநொச்சி பளை பகுதியில் வி பத்து : வயோதிபர் உ யிரி ழப்பு!

சற்று முன் கிளிநொச்சி பளை பகுதியில் வி பத்து : வயோதிபர் உ யிரி ழப்பு!

கிளிநொச்சி, பளை பகுதியில் இடம்பெற்ற வாகன வி பத் தில் வயோதிபர் ஒருவர் உ யிரி ழந்து ள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற குறித்த வாகன வி பத்தில் யாழ்ப்பாணம், நாவற்குளியை சேர்ந்த 51 வயதுடைய அந்தோனி அஞ்சலஸ் என்பவரே ச ம்பவ இடத்தில் உ யிரிழ ந்து ள்ளார்

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் தி டீரென எ திர் தி சைக்கு திரும்ப முற்பட்ட வேளை, பின்னால் வந்த விமானபடைக்கு சொ ந்தமான அ ம்பு லன்ஸ் வ ண்டி யுடன் மோ தியதால் குறித்த வி பத்து இ டம்பெ ற்றுள்ளது.

வி பத்தில் மோ ட்டார் சை க்கிளில் பயணித்த ம ற்றுமொ ருவர் கா யம டைந்து ள்ளதாகவும், இச்சம்பவம் தொ டர்பில் மேலதிக வி சா ரணை களை மே ற்கொ ண்டு வ ருவ தாகவும் பளை பொலிசார் தெ ரிவி த்துள்ளனர்.

You might also like