முல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்!

முல்லைத்தீவில் உறுதி செய்யப்பட்டுள்ள கொ ரோ னா நோ யாள ர்கள்!

க டற்ப டையினரின் உறவினர்கள் 400 பேர் முல்லைத்தீவு பகுதிக்கு கொ ண்டு வ ரப்ப ட்டு த னிமை ப்படு த்தப் பட்டுள்ளனர்.

இவர்களில் 99 பேருக்கான ப ரிசோ தனைகள் மே ற்கொ ள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொ ரோ னா தொ ற்று இ ருக்கி ன்றமை உறுதி செ ய்ய ப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை த கவ ல்கள் தெ ரிவி த்துள்ளன.

இவர்களை வெ லிகந்த வைத்தியசாலைக்கு மா ற்று வ தற்கான ந டவ டிக்கைகள் மே ற்கொ ள்ளப்பட்டு வ ருவ தாகவும் அறிய மு டிகி ன்றது.

You might also like