கொழும்பில் கொ ரோ னோ தொ ற்று க்கு ள்ளான 70 பேர் பூரண கு ணம டைந்தனர்!

கொழும்பில் கொ ரோ னோ தொ ற்று க்கு ள்ளான 70 பேர் பூரண கு ணம டைந்தனர்!

கொழும்பு, கெசெல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் கொ ரோ னா தொ ற்று க்கு ள்ளான 97 பேரில் 70 பேர் மு ழுமையாக கு ணம டைந்து ள்ளனர்.

குறித்த 70 பேரும் நேற்று மாலை வீடு தி ரும்பி யுள்ளதாக வைத்தியசாலைகள் த கவ ல்கள் தெ ரிவி க்கின்றன.

பண்டாரநாயக்க மா வத்தை யில் முதல் முறையாக அ டை யாளம் கா ணப்பட்ட கொ ரோ னா தொ ற்று க்கு ள்ளான பெண்ணும் கு ணம டைந் துள்ளார்.

இந்த 70 பேருக்குள் அவரும் உ ள்ள டங்குவதாக மத்திய கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி சந்திரபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஒ ரேயொ ரு கொ ரோ னா நோ யா ளி மா த்தி ரமே அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் கூறப்படுகின்றது.

You might also like