பாடசாலை மாணவர்களும் முகக் க வசம் அணிய வேண்டுமா? பிரதி சுகாதார இயக்குநர் வெ ளியி ட்டுள்ள த கவல்

பாடசாலை மாணவர்களும் முகக் க வசம் அணிய வேண்டுமா? பிரதி சுகாதார இயக்குநர் வெ ளியி ட்டுள்ள த கவல்

பாடசாலை மாணவர்களுக்கு முக கவசம் அணிய அ னும திக்கப்பட மாட்டார்கள் என பிரதி சுகாதார இயக்குனர் நாயகம் வி சேட வைத்தியர் பபா பலிஹவடன தெ ரிவி த்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று காலை இ டம்பெ ற்ற க லந்து ரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் தொ டர்ந்து முக க வசம் அணிந்தால் மூச்சு விடுவதற்கு சி ரமம் ஏற்படும். அத்துடன் அலர்சி போன்ற நோ ய்கள் ஏற்பட கூடும்.

உரிய மருத்துவ முறையிலான முக க வச த்திற்கு ப திலாக பல்வேறு முக க வச ங்கள் சந்தையில் வி ற்பனை செ ய்யப் படுகின்றமையே அதற்கு கா ரண மாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலையில் இருந்து செல்லும் போதும் அ வசி யம் ஏற்பட்டால் மாத்திரம் முக கவசம் அணிவிக்க பெற்றோர் தீ ர்மா னிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பா டசாலைகள் ஆரம்பித்த பின்னர் மா ணவர்கள் முக க வசம் அணிய வேண்டும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூ றியி ருந்தமை கு றிப்பி டத்தக்கது.

You might also like