யாழில் கொ ரோ னாவை தொ டர்ந்து கா த்திருக்கும் ம ற்று மோர் ஆ பத்து; மக்களுக்கு வி டுக்க ப்பட்டுள்ள எ ச்ச ரிக்கை

யாழில் கொ ரோ னாவை தொ டர்ந்து கா த்திருக்கும் ம ற்று மோர் ஆ பத்து; மக்களுக்கு வி டுக்க ப்பட்டுள்ள எ ச்ச ரிக்கை

யாழ் குடாநாட்டில் வீடுகளில் நுளம்பு பெ ருக்க த்திற்கு ஏற்ற இ டங்கள் ப ரிசோ தனை யின்போது இ னங்கா ணப்ப டுமேயானால் வீட்டு உ ரிமை யாள ருக்கெதிராக ச ட்ட ந டவ டிக்கை மே ற்கொ ள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொ ற்றுநோ யியலாளர் வைத்தியர் s.மோகன குமார் தெ ரிவி த்துள்ளார்.

யாழில் இன்று ஊ டகங் களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெ ரிவித்தார்.

த ற்போ தைய சூ ழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொ டர்பா கவும் வி ழிப் பாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் கொ ரோ னா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் கே ட்டுகொ ண்டார்.

உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெ ருகு வதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை ப ரிசோ தனை செய்து அப்புறப்படுத்த ந டவ டிக்கை நீங்களாகவே மே ற்கொ ள்ள வேண்டும்.

You might also like