த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த யுவதி!கா ப்பாற்ற நீரில் மூ ழ்கிய இ ளைஞரை தே டும் சு ழியோ டிகள்

த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்த யுவதி!கா ப்பாற்ற நீரில் மூ ழ்கிய இ ளைஞரை தே டும் சு ழியோ டிகள்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்த யு வதியொ ருவரை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொ றுப்பதிகாரி கா ப்பா ற்றியுள்ளார்.

இச்ச ம்ப வம் இன்று மு ற்பகல் இ டம்பெ ற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு த ற்கொ லை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெ ரிவி த்துள்ளனர்.

இ ச்ச ம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீ ர்த்தே க்கத்துக்குள் குதித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர்,யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீ ர்த்தே க்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யு வதியை மேலே இ ழுத்து விட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸ் நிலைய பொ றுப்ப திகாரி நீ ர்த்தே க்கத்தில் இ றங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் கா ணாமல் போ யுள் ளார்.

2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் வயது – 3 என்பவரே இவ்வாறு கா ணாமல்போ யுள்ளார்.

பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை மு ன்னெ டுத்து ள்ளனர்.

இதன்போது கா ப்பா ற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சி கிச்சை க்காக அ னும திக்க ப்பட்டுள்ளார்.

You might also like